குழந்தைகளுக்கு விருப்பமான மேகி நூடுல்ஸ் ஆம்லெட்

தேவையான பொருட்கள் மேகி பாக்கெட் – 1 முட்டை – 2 கேரட் துருவல் – 2 டீஸ்பூன் குடைமிளகாய் – 1 தக்காளி – 1 (சிறியது) ப.மிளகாய் – 3 வெங்காயம் – 1 (சிறியது) உப்பு, எண்ணெய் – சிறிதளவு மஞ்சள் – 1 சிட்டிகை கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை : வெங்காயம், ப.மிளகாய் , குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் . மேகியை கடாயில் போட்டு 1 … Continue reading குழந்தைகளுக்கு விருப்பமான மேகி நூடுல்ஸ் ஆம்லெட்